பிக்பாஸ் வீட்டில் ராஜு அமைதியாக இருந்தமைக்கான கரணம் தெரியுமா?

நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ராஜு பல நேரங்களில் அமைதியாக இருப்பதற்கு காரணம் பற்றி ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. அவருடைய கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களால் தான் எந்த ஒரு செயலுக்கும் அதிக அளவில் உணர்ச்சிகளை காட்டாமல் இருந்து வருகிறாராம். பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றிருக்கும் ராஜூவின் ரசிகர்கள் அவர் அதிக அளவில் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படையாக காட்டியதில்லை என்று அவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதற்குரிய … Continue reading பிக்பாஸ் வீட்டில் ராஜு அமைதியாக இருந்தமைக்கான கரணம் தெரியுமா?